Tamil Dictionary 🔍

வேத்திரம்

vaethiram


பிரம்பு ; அம்பு ; இலந்தைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பு. (W.) 2. Arrow; See பிரம்பு, 1. வேத்திரக் கரத்தோர் (தணிகைப்பு. அகத்தி. 84). 1. Rattan. See இலந்தை1. (மலை.) Jujube tree.

Tamil Lexicon


s. a ratan, a staff, பிரம்பு; 2. an arrow, அம்பு; 3. a tree, zizyphus jujuba, இலந்தைமரம். வேத்திரதரன், a staff-bearer, a doorkeeper; 2. Nandi Deva.

J.P. Fabricius Dictionary


vēttiram
n. vētra.
1. Rattan.
See பிரம்பு, 1. வேத்திரக் கரத்தோர் (தணிகைப்பு. அகத்தி. 84).

2. Arrow;
அம்பு. (W.)

vēttiram
n. prob. bādira.
Jujube tree.
See இலந்தை1. (மலை.)

DSAL


வேத்திரம் - ஒப்புமை - Similar