Tamil Dictionary 🔍

நேத்திரம்

naethiram


கண் ; மயிற்பீலிக்கண் ; பட்டாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிற்பீலிக்கண். சுருள்பங்கி நேத்திரத்தா லணிந்து (திவ். பெரியாழ். 3, 4, 5). 2. Peacock-key; கண். (திவா.) 1. Eye; See நேத்திரமுத்திரை. (சதா சிவ. 130, உரை.) 4. (šaiva.) பட்டாடை. (திவா.) காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் (தேவா. 676, 2). 3. Silk cloth;

Tamil Lexicon


s. eye, கண்; 2. silk cloth, பட்டுவஸ்திரம். நேத்திரவாய்வு, -வாய்வு, inflammation of the eye, ophthalmia. அவன் எனக்கு நேத்திர ஸ்தானமான வன், -நேத்திர ஸ்தானமாயிருக் கிறான், he is as dear to me as my eye; he is dear as an eye to me.

J.P. Fabricius Dictionary


கண், பட்டுச்சீலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nēttiram] ''s.'' Eye, கண். 2. Silk cloth, பட்டுவஸ்திரம். W. p. 487. NETRA.--''Note.'' For most of the compounds, see கண், திஷ்டி, நயனம். அவர்நமக்கு நேத்திரஸ்தானமாயிருக்கிறார். He is dear as an eye to me.

Miron Winslow


nēttiram,
n. nētra.
1. Eye;
கண். (திவா.)

2. Peacock-key;
மயிற்பீலிக்கண். சுருள்பங்கி நேத்திரத்தா லணிந்து (திவ். பெரியாழ். 3, 4, 5).

3. Silk cloth;
பட்டாடை. (திவா.) காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் (தேவா. 676, 2).

4. (šaiva.)
See நேத்திரமுத்திரை. (சதா சிவ. 130, உரை.)

DSAL


நேத்திரம் - ஒப்புமை - Similar