சித்திரம்
sithiram
ஓவியம் ; சிறப்பு ; அழகு ; அலங்காரம் ; வியப்புடையது ; சித்திரகவி ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; ஓட்டை ; குறைவு ; வெளி ; பொய் ; இரகசியம் ; உட்கலகம் ; சித்திரப்பேச்சு ; தந்திரப்பேச்சு ; சிறுகுறிஞ்சா ; கொடிவேலி ; ஆமணக்கஞ்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓட்டை. 1. Hole, slit, opening; குறைவு. மெலிவுதோன்றிய சித்திரம் பெறுதலில் (கம்பரா. கும்பகுரு.293). 2.Ignominy, blot; வெளி. (மாறனலங்261, உதா.626). 3. Void; பொய்.சித்திரமிக் கனவில் வாழ்வென (கந்தரந்.50). 4. Unreality; இரகசியம். பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி (பெருங். உஞ்சைக்.37,43). 5. Secret; உட்கலகம். 6. Discord, as in a family; . 7. See சித்திரப்பேச்சு. . 1. Ceylon leadwort. See கொடுவேலி. . 2. Species of gymnema. See சிறுகுறிஞ்சா. ஆமணக்கு. 3. Castor plant; ஓவியம். சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்து (பெருங். உஞ்சைக். 37, 14). 1. Picture, painting; சிறப்பு. (பிங்.) 2. Excellence; அழகு. சித்திரமாக ... செய்த ... பூங்காவின் (பெருங். வத்தவ. 7, 149). 3. Beauty அலங்காரம். 4. Decoration, embellishment; அதிசயமானது. சித்திர மிங்கிது வொப்பது (கம்பரா. கார்முக.19.). 5. Object of wonder, surprise, . 6. See சித்திரப்பேச்சு1. . 7. See சித்திரகவி. (பிங்.) ஒரு சிற்பநூல். (W.) 8. A treatise on architecture; காடு. (பிங்.) 9. Forest; புலி. கதியில்வந்த சித்திரமென (பாரத. பதின்மூ. 125). Tiger, panther;
Tamil Lexicon
s. an admirable, wonderful or beautiful thing, அதிசயம்; 2. a picture, an image, a painting, படம்; 3. a piece or carved work, a decoration, சித்திரப் பாவை; 4. fineness, beauty, பேரழகு; 5. exaggeration, hyperbole, flowery style of language, வருணனை; 6. a tiger, a panther; 7. a blot, குறைவு; 8. discord as in a family; 9. unreality; 1. a secret; 11. a forest, காடு. சித்திரம்பேசேல், do not speak affectedly. சித்திரக் கூடம், a room adorned with pictures; 2. a Vishnu shrine in Chidambaram; 3. a mountain (in the Dekkan) where Rama stayed during his exile. சித்திரக் கம்மம், artistic workmanship. சித்திரக்காரன், a carver, a painter; சித்திரகாரன், சித்திரிகன். சித்திரக் குள்ளன், a dwarf. சித்திரம் கொத்த, -வெட்ட, -தீர, -தீட்ட, to carve, to engrave. சித்திரத் தையல், embroidery, fancy needle work. சித்திரந் தீர்ந்த கல், stone or rock with carved figures. சித்திரப்பணி, decorative work; 2. painting. சித்திரப் பதிமை, a statue a doll. சித்திரப் பாவை, a portrait, a statue. சித்திரப் பேச்சு, artful, enticing speech. சித்திரமெழுத, to draw a picture, to paint. சித்திரவதம், சித்திரவதை, சித்திராக் கினை, torture, torment, butchery. சித்திர வித்தை, the art of painting, sculpture, carving etc. சித்திரவேலை, carved work, fancy work.
J.P. Fabricius Dictionary
, [cittiram] ''s.'' A picture; any variegated printing, ornamental writing or carved work; an image, சித்திரித்தவடிவம். 2. Nicety, fineness, neatness or minuteness of a work; elegance, சிறப்பு. 3. Beauty, great beauty, பேரழகு. 4. Ornament, decoration, embel lishment, அலங்காரம். 5. Ornamental or forcible language, நாகரீகமானபேச்சு. 6. Face tious, playful conversation; jesting, con undrums, riddles; deceitful discourse to secure an object, &c., மெய்போற்பொய்கூறல். 7. One of the four classes of poems or கவி. See மிறைக்கவி. 8. Wonder, surprise, அதிச யம். 9. The castor-plant, ஆமணக்கு. 1. Romantic, fanciful description; imagery, exaggeration, hyperbole, (''commonly in poetry,'' வருணீயம்.) 11. A work on archi tecture, ஓர்சிற்பநூல். W. p. 325.
Miron Winslow
cittiram,
n. citra.
1. Picture, painting;
ஓவியம். சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்து (பெருங். உஞ்சைக். 37, 14).
2. Excellence;
சிறப்பு. (பிங்.)
3. Beauty
அழகு. சித்திரமாக ... செய்த ... பூங்காவின் (பெருங். வத்தவ. 7, 149).
4. Decoration, embellishment;
அலங்காரம்.
5. Object of wonder, surprise,
அதிசயமானது. சித்திர மிங்கிது வொப்பது (கம்பரா. கார்முக.19.).
6. See சித்திரப்பேச்சு1.
.
7. See சித்திரகவி. (பிங்.)
.
8. A treatise on architecture;
ஒரு சிற்பநூல். (W.)
9. Forest;
காடு. (பிங்.)
cittiram,
n. citraka.
Tiger, panther;
புலி. கதியில்வந்த சித்திரமென (பாரத. பதின்மூ. 125).
cittiram,
n. chidra.
1. Hole, slit, opening;
ஓட்டை.
2.Ignominy, blot;
குறைவு. மெலிவுதோன்றிய சித்திரம் பெறுதலில் (கம்பரா. கும்பகுரு.293).
3. Void;
வெளி. (மாறனலங்261, உதா.626).
4. Unreality;
பொய்.சித்திரமிக் கனவில் வாழ்வென (கந்தரந்.50).
5. Secret;
இரகசியம். பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி (பெருங். உஞ்சைக்.37,43).
6. Discord, as in a family;
உட்கலகம்.
7. See சித்திரப்பேச்சு.
.
cittiram,
n. cf. citraka. (மலை.)
1. Ceylon leadwort. See கொடுவேலி.
.
2. Species of gymnema. See சிறுகுறிஞ்சா.
.
3. Castor plant;
ஆமணக்கு.
DSAL