சேதி
saethi
செய்தி ; தன்மை ; சேதிநாடு ; ஓர் அரச மரபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரில் (பெரியபு. மெய்ப்பொரு. 1). 2. See சேதிநாடு. சேதியை ஆண்ட ஓர் அரசவம்சம். சேதிமாமரபோன் (பாரத. குருகுல. 104). 3. The dynasty that ruled Chedi; தன்மை. வாவறூங்குகின்ற சேதியென்ன (உத்தரரா. சம்புவன். 32). 2. Nature, manner; வடதேசங்களுன் ஒன்று. சேதிப்பெருமான் சிசுபாலன் (பாரத. திரௌபதி. 42). 1. Chēdi, the region round Bilaspur and Jubbalpur, one of 56 tēcam, q.v.; சமாசாரம். இந்தச் கேதி யுரைக்க (இராமநா. பாலகா. 13). 1. News, occurrence;
Tamil Lexicon
s. vulg. for செய்தி, news.
J.P. Fabricius Dictionary
, [cēti] ''s.'' [''improp. for'' செய்தி.] News, occurrences, புனிதம்.
Miron Winslow
cēti,
n. செய்தி.
1. News, occurrence;
சமாசாரம். இந்தச் கேதி யுரைக்க (இராமநா. பாலகா. 13).
2. Nature, manner;
தன்மை. வாவறூங்குகின்ற சேதியென்ன (உத்தரரா. சம்புவன். 32).
cēti,
n. Cēdi.
1. Chēdi, the region round Bilaspur and Jubbalpur, one of 56 tēcam, q.v.;
வடதேசங்களுன் ஒன்று. சேதிப்பெருமான் சிசுபாலன் (பாரத. திரௌபதி. 42).
2. See சேதிநாடு.
சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரில் (பெரியபு. மெய்ப்பொரு. 1).
3. The dynasty that ruled Chedi;
சேதியை ஆண்ட ஓர் அரசவம்சம். சேதிமாமரபோன் (பாரத. குருகுல. 104).
DSAL