Tamil Dictionary 🔍

சேந்தி

saendhi


களஞ்சியம் ; பரண் ; கள் ; துலாக்கட்டையின்மீது பலகைகளைச் சேர்க்கும்படி இடைவெளியில்லாமலிடும் பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களஞ்சியம். Madu. 1. Granary; துலாக்கட்டையின்மீது பலகைகளைச் சேர்க்கும் பொழுது இடைவெளி தெரியாமலிடும் பலகை. Nā. 3. Thin reapers running across the joists on which planks are laid; பரண். Loc. 2. Loft; கள். சேந்திக்கடை. (W. G.) Toddy;

Tamil Lexicon


s. (Hind.) toddy from palm trees, கள்.

J.P. Fabricius Dictionary


, [cēnti] ''s. (Hind.)'' Today from palm trees, கள்.

Miron Winslow


cēnti,
n. U. sēndī šuṇdā. [Tu. šēndi.]
Toddy;
கள். சேந்திக்கடை. (W. G.)

cēnti,
n.
1. Granary;
களஞ்சியம். Madu.

2. Loft;
பரண். Loc.

3. Thin reapers running across the joists on which planks are laid;
துலாக்கட்டையின்மீது பலகைகளைச் சேர்க்கும் பொழுது இடைவெளி தெரியாமலிடும் பலகை. Nānj.

DSAL


சேந்தி - ஒப்புமை - Similar