Tamil Dictionary 🔍

சேதிகை

saethikai


மூங்கிலுழக்கு நாழி முதலியவற்றின் பின்புறத்தால் குதிரையுடலிற் குத்தும் வண்ணத்தொழில் வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்தி (கலித். 96, 27). Coloured mark on a horse, made with the bottom of a bamboo measure;

Tamil Lexicon


cētikai,
n.
Coloured mark on a horse, made with the bottom of a bamboo measure;
மூங்கிலுழக்கு நாழி முதலியவற்றின் பின்புறத்தால் குதிரையுடலிற் குத்தும் வண்ணத்தொழில் வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்தி (கலித். 96, 27).

DSAL


சேதிகை - ஒப்புமை - Similar