Tamil Dictionary 🔍

சதி

sathi


வஞ்சனை ; சோறு ; தீயுண்டாக்கும கருவி ; சீக்கிரம் ; தாளவொத்து ; கற்புடையாள் ; உரோகிணி ; பார்வதி ; இறந்த கணவனோடு மனைவி உடன்கட்டையேறுதல் ; வட்டம் ; கூட்டமாய்ச் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சனை. (சூடா.) Treachery, perfidy, wiles; சோறு. (பிங்.) Cooked rice; தீ உண்டாக்குங் கருவி. சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம். (திருமந்.1653). Fire-producing mechanism; சீக்கிரம். சதியாய் வா. Vul. Haste, speed, quickness; தாளவொத்து. நன்மாதர் சதிபட மாநட மாடி (தேவா.118, 3). Agreement of time in music and dancing; கற்புடையாட்டி. (பிங்.) 1. Good, virtuous or faithful wife; உரோகிணி. (பிங்.) 2. The fourth nakṣatra; பார்வதி. (பிங்.) 3. Pārvatī; இறந்த கணவனோடு மனைவி உடன்கட்டையேறுகை. 4. Suttee; self-immolation of a widow along with her deceased husband; வட்டம். (பிங்.) Circle, periphery; . See சரி. Loc.

Tamil Lexicon


s. deceit, treachery, snares, ambush, வஞ்சனை; 2. haste, quickness, சடுதி; 3. cooked rice; 4. a circle, வட்டம். சதியாய்வர, to come quickly. சதிசெய்ய, -பண்ண, to lay snares to act treacherously, to surprise by lying in wait. சதிகாரன், a treacherous person. சதிப்போர், a combat with stratagem. சதிமானம், treachery. சதிமோசம், danger coming by treachery. சதியோசனை, treachery, conspiracy.

J.P. Fabricius Dictionary


, [cti] ''s.'' Treachery, perfidy, stratagem, wiles, craftiness, insidiousness, வஞ்சனை. ''(c.)'' [''Sa. Ch'hady.'' clock, deceit.] 2. A circle, periphery, வட்டம். 3. The 4th lunar as terism, உரோகிணி. 4. Equal time in music and dancing, தாளவொத்து. 5. Boiled rice, சோறு. (நிக.) 6. [''vul. prov. a contraction of'' சடிதி.] Haste, speed, quickness, சீக்கிரம்.

Miron Winslow


cati,
n. சதி2-. [M. cati.]
Treachery, perfidy, wiles;
வஞ்சனை. (சூடா.)

cati,
n. cf. சத்தி5.
Cooked rice;
சோறு. (பிங்.)

cati,
n. prob. sadhi.
Fire-producing mechanism;
தீ உண்டாக்குங் கருவி. சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம். (திருமந்.1653).

cati,
n. cf. சடிதி1.
Haste, speed, quickness;
சீக்கிரம். சதியாய் வா. Vul.

cati,
n. cf. yati.
Agreement of time in music and dancing;
தாளவொத்து. நன்மாதர் சதிபட மாநட மாடி (தேவா.118, 3).

cati,
n. satī.
1. Good, virtuous or faithful wife;
கற்புடையாட்டி. (பிங்.)

2. The fourth nakṣatra;
உரோகிணி. (பிங்.)

3. Pārvatī;
பார்வதி. (பிங்.)

4. Suttee; self-immolation of a widow along with her deceased husband;
இறந்த கணவனோடு மனைவி உடன்கட்டையேறுகை.

cati,
n.
Circle, periphery;
வட்டம். (பிங்.)

cati,.
n.
See சரி. Loc.
.

DSAL


சதி - ஒப்புமை - Similar