சிலேடை
silaetai
பல பொருள் தரும் பாட்டு ; ஒரு வடிவாய் நின்ற சொற்றொடர் பல பொருளுடையதாக வரும் அணி ; இனிய சொற்றொடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிய சொற்றொடர். அயன் சிருஷ்டி சிலேடையா யுனக்குரைத்தேன் (ஞானவா. தாசூர. 53). 2. Pleasing combination of words; செம்மொழிச்சிலேடை பிரிமொழிச்சிலேடை என்ற இருபிரிவுடையதாய் ஒருவடிவாக நின்ற சொற்றொடர் பலபொருளுடையதாக வரும் அணி. (தண்டி.75.) 1. (Rhet) Paronomasia, figure of speech in which a word or phrase admits of two or more interpretations, of two kinds, viz., cem-moḻi-c-cilēṭai, piri-moḻi-c-cilēṭai; piri-moli-c-ciletan
Tamil Lexicon
சிலேஷை, s. a rhetorical figure in which a word or a phrase is capable of a double interpretation, a pun, உபயார்த்தமுள்ளது.
J.P. Fabricius Dictionary
[cilēṭai ] --சிலேஷை, ''s.'' A figure of Rhetoric, a paronomasia, in which a word or phrase has a double meaning; a pun, a quibble, உபயார்த்தசொற்றொடர், as நீர்வாரும், which may mean, come thou, or pour water. See அலங்காரம். W. p. 866.
Miron Winslow
cilēṭai,
n. šlēṣa.
1. (Rhet) Paronomasia, figure of speech in which a word or phrase admits of two or more interpretations, of two kinds, viz., cem-moḻi-c-cilēṭai, piri-moḻi-c-cilēṭai; piri-moli-c-ciletan
செம்மொழிச்சிலேடை பிரிமொழிச்சிலேடை என்ற இருபிரிவுடையதாய் ஒருவடிவாக நின்ற சொற்றொடர் பலபொருளுடையதாக வரும் அணி. (தண்டி.75.)
2. Pleasing combination of words;
இனிய சொற்றொடர். அயன் சிருஷ்டி சிலேடையா யுனக்குரைத்தேன் (ஞானவா. தாசூர. 53).
DSAL