Tamil Dictionary 🔍

செவ்வள்ளி

sevvalli


ஓர் வள்ளிக்கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வள்ளிக்கொடிவகை. (தைலவ. தைல. 94, 24) . Purple yam, m. cl., Dioscorea purpurea ;

Tamil Lexicon


ஒருகொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cevvḷḷi] ''s.'' A kind of running plant. 2. A kind of yam. See வள்ளி.

Miron Winslow


cev-vaḷḷi,
n. செம்-மை +. [M. cevvaḷḷi.]
Purple yam, m. cl., Dioscorea purpurea ;
வள்ளிக்கொடிவகை. (தைலவ. தைல. 94, 24) .

DSAL


செவ்வள்ளி - ஒப்புமை - Similar