செவ்வன்
sevvan
செவ்வகையாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செவ்வனம். செவ்வனிறைகாக்கு மிவ்வுலகில் (பு. வெ. 10, முல்லைப். 9).
Tamil Lexicon
செவ்வாக, செவ்வே, செவ்வனே, adv. rightly, correctly, directly, செம் மையாய்.
J.P. Fabricius Dictionary
செவ்வை.
Na Kadirvelu Pillai Dictionary
[cevvṉ ] --செவ்வாக--செவ்வே, ''adv.'' Rightly, properly, correctly, accu rately, directly, செம்மையாய் ''(p.)''
Miron Winslow
cevvaṉ,
adv.
See செவ்வனம். செவ்வனிறைகாக்கு மிவ்வுலகில் (பு. வெ. 10, முல்லைப். 9).
.
DSAL