Tamil Dictionary 🔍

செவ்வந்தி

sevvandhi


ஒரு பூச்செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூச்செடிவகை . Garden chrysanthemum, chrysanthemum indicum ;

Tamil Lexicon


s. a class of flowering plants, சிவந்தி. Its different species are மஞ்சட் செவ்வந்தி, செண்டுச்-, அரும்புச்-, துலுக்கச்- etc. செவ்வந்திக்கல், an amethyst. முட் செவ்வந்தி, the rose.

J.P. Fabricius Dictionary


சாமந்தி, ஒருபூச்செடி, செக்கர்மேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cevvnti] ''s.'' A class of flowering plants. See சாமந்தி, சிவந்தி.

Miron Winslow


cevvanti,
n. šēvatī.
Garden chrysanthemum, chrysanthemum indicum ;
பூச்செடிவகை .

DSAL


செவ்வந்தி - ஒப்புமை - Similar