Tamil Dictionary 🔍

செவ்வல்லி

sevvalli


செவ்வள்ளிக்கொடி ; செந்நிறமான அல்லிவகை ; காண்க : மஞ்சிட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See செவ்வள்ளி. (தைலவ. தைல. 59.) . 2. Indian madder. See மஞ்சிட்டி. . See செவ்வாம்பல். (பிங்.)

Tamil Lexicon


, ''s.'' Red lily.

Miron Winslow


cev-valli,
n. செம்-மை + vallī.
1. See செவ்வள்ளி. (தைலவ. தைல. 59.)
.

2. Indian madder. See மஞ்சிட்டி.
.

cav-v-alli,
n. id. + அல்லி.
See செவ்வாம்பல். (பிங்.)
.

DSAL


செவ்வல்லி - ஒப்புமை - Similar