Tamil Dictionary 🔍

சிமிட்டுதல்

simittuthal


கண்ணிமைத்தல் ; சாடைதோன்றக் கண் சிமிட்டுதல் ; தந்திரம் செய்து ஏமாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்திரஞ்செய்து ஏமாற்றுதல். (W.) 3. To deceive artfully, impose upon by stratagem; சாடைதோன்றக் கண்சிமிட்டுதல். சிமிட்டிக் கண்களினால் (திருப்பு. 553). 2. To make a signal with the eyes; to wink; கண்ணிமைத்தல்; இருகண்ணுஞ்சிமிட்டாமுன் (இராமநா. உயுத். 107). 1. To blink, wink;

Tamil Lexicon


cimiṭṭu-,
5 v. tr. prob. சிமிழ்-. [K. cimuṭu, M. cimiṭṭuka.]
1. To blink, wink;
கண்ணிமைத்தல்; இருகண்ணுஞ்சிமிட்டாமுன் (இராமநா. உயுத். 107).

2. To make a signal with the eyes; to wink;
சாடைதோன்றக் கண்சிமிட்டுதல். சிமிட்டிக் கண்களினால் (திருப்பு. 553).

3. To deceive artfully, impose upon by stratagem;
தந்திரஞ்செய்து ஏமாற்றுதல். (W.)

DSAL


சிமிட்டுதல் - ஒப்புமை - Similar