செலவழிதல்
selavalithal
பொருள் முதலியன செலவாய்ப்போதல் ; சாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாதல். அவன் செலவழிந்துவிட்டான். Loc. 2. To die; பொருள் முதலியன செலவாய்ப்போதல். Colloq. 1. To be spent, used up, consumed;
Tamil Lexicon
celavaḻi-,
v. intr. id. +.
1. To be spent, used up, consumed;
பொருள் முதலியன செலவாய்ப்போதல். Colloq.
2. To die;
சாதல். அவன் செலவழிந்துவிட்டான். Loc.
DSAL