Tamil Dictionary 🔍

செலவழித்தல்

selavalithal


செலவிடுதல் ; கொடுத்துவிடுதல் ; பொருளையழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலவிடுதல். 1. To spend, consume, use up, as stores; கொடுத்துவிடுதல். 2. To give away, dispose of; பொருளையழித்தல். 3. To squander, waste;

Tamil Lexicon


செலவிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


celavaḻi-,
v. tr. id. +. [M. celavaḻikka.] (W.)
1. To spend, consume, use up, as stores;
செலவிடுதல்.

2. To give away, dispose of;
கொடுத்துவிடுதல்.

3. To squander, waste;
பொருளையழித்தல்.

DSAL


செலவழித்தல் - ஒப்புமை - Similar