Tamil Dictionary 🔍

பசுப்பு

pasuppu


பசுமை. ஆற்றங்கரைப் பசுத்தா னக்கரையோ டிக்கரையாய்த் தோற்றும் பசுப்பைத் தொடர்வுறுமே (பாடு. 29, நெஞ்சிற்.). 1. Greenness; பசுமைகலந்த மஞ்சள் நிறம். (நாநார்த்த. 674.) 2. [T. pašupu] Greenish yellow;

Tamil Lexicon


pacuppu,
n. பசு-.
1. Greenness;
பசுமை. ஆற்றங்கரைப் பசுத்தா னக்கரையோ டிக்கரையாய்த் தோற்றும் பசுப்பைத் தொடர்வுறுமே (பாடு. 29, நெஞ்சிற்.).

2. [T. pašupu] Greenish yellow;
பசுமைகலந்த மஞ்சள் நிறம். (நாநார்த்த. 674.)

DSAL


பசுப்பு - ஒப்புமை - Similar