Tamil Dictionary 🔍

செறும்பு

serumpu


சிறாய் ; பனஞ்சிறாம்பு ; மனவயிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனஞ்சிறாம்பு. செறும்பிற் பிறங்கிச் செறி . . . மயிர் (கம்பரா. கங்கை. 33). Fibres of palmyra palm; . See செற்றம், 1. மனத்திடைச் செறும்பு நீக்கி (சீவக. 947).

Tamil Lexicon


s. entertaining malice with vengeance; 2. anger, displeasure; 3. (prov.) The fibres at the bottom of a palmyra stem.

J.P. Fabricius Dictionary


, [ceṟumpu] ''s.'' Entertaining malice, in dulging hatred with determination to take vengeance, லஞ்சாதிக்கை. 2. Anger, dis pleasure, வெறுப்பு. (Compare குறும்பு.) 3. ''[prov.]'' Fibres at the bottom of a palmyra stem, பனஞ்செறும்பு.

Miron Winslow


ceṟumpu,
n. id. [K. kaṟumbu.]
See செற்றம், 1. மனத்திடைச் செறும்பு நீக்கி (சீவக. 947).
.

ceṟumpu,
n. cf. சிறாம்பு.
Fibres of palmyra palm;
பனஞ்சிறாம்பு. செறும்பிற் பிறங்கிச் செறி . . . மயிர் (கம்பரா. கங்கை. 33).

DSAL


செறும்பு - ஒப்புமை - Similar