Tamil Dictionary 🔍

செறல்

seral


கோபம் ; கொல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லுகை. (தொல். சொல். 72, சேனா.) 2. Killing, destroying; வெகுட்சி. செறனோக்கின் . . . களிறு (புறநா. 15, 8). 1. Anger, open hatred ;

Tamil Lexicon


v. n. see under செறு.

J.P. Fabricius Dictionary


, [ceṟl] ''v. noun.'' Anger, கோபம்; [''ex'' செறு, ''v.''

Miron Winslow


ceṟal,
n. id.
1. Anger, open hatred ;
வெகுட்சி. செறனோக்கின் . . . களிறு (புறநா. 15, 8).

2. Killing, destroying;
கொல்லுகை. (தொல். சொல். 72, சேனா.)

DSAL


செறல் - ஒப்புமை - Similar