சேறல்
saeral
செல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்லுகை. (சூடா.) தென்றிசை சேறலாற்றா. (கமபரா.சம்புமாலி.19). Passing, going; reaching;
Tamil Lexicon
v. n. of செல்; going, walking, rising up:- (a verbal form of செல்லல்). சேறி, go thou or thou goest. சேறு, I shall or will go. சேறும், we will go.
J.P. Fabricius Dictionary
, [cēṟl] (''a. verbal form of'' செல்லல்.) Going, போதல். 2. Walking, நடத்தல். 3. Rising up, எழுச்சி. ''(p.)'' சேறி. Go thou, or thou goest. சேறு. I shall or will go. சேறும். We will go.
Miron Winslow
cēṟal,
n. செல்-.
Passing, going; reaching;
செல்லுகை. (சூடா.) தென்றிசை சேறலாற்றா. (கமபரா.சம்புமாலி.19).
DSAL