Tamil Dictionary 🔍

தெறல்

theral


அழித்தல் ; கோபித்தல் ; வருத்துதல் ; வெம்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிக்கை. வலியுந் தெறலு மளியு முடையோய் (புறநா. 2). 1. Ruining ; கோபிக்கை. தெறலருங் கடுந்துப்பின் (மதுரைக். 32). 2. Being angry ; வெம்மை. தீயினுட் டெறனீ (பரிபா. 3, 63). 3. Heat ; வருத்துகை. தேடரு நலத்தபுன லாசைதெற லுற்றார் (கம்பரா. கடிமண. 2). 4. Affliction ;

Tamil Lexicon


teṟaL,
n.தெறு-.
1. Ruining ;
அழிக்கை. வலியுந் தெறலு மளியு முடையோய் (புறநா. 2).

2. Being angry ;
கோபிக்கை. தெறலருங் கடுந்துப்பின் (மதுரைக். 32).

3. Heat ;
வெம்மை. தீயினுட் டெறனீ (பரிபா. 3, 63).

4. Affliction ;
வருத்துகை. தேடரு நலத்தபுன லாசைதெற லுற்றார் (கம்பரா. கடிமண. 2).

DSAL


தெறல் - ஒப்புமை - Similar