Tamil Dictionary 🔍

செல்ல

sella


அகல ; சிறிது காலங்கழித்து ; முடிய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகல. செல்லப் போய் நிற்பாள் திரு (அபி. சிந். 277: தனிப்பா). 1. At a distance, out of the way ; சிறிதுகாலங் கழித்து. செல்ல வா. (W.) 2. After some time ; முடிய. சடைக்குமேல் கேசாந்தத்தளவுஞ் செல்ல. (S. I. I. ii, 175). 3. To the very end ;

Tamil Lexicon


cella,
adv. id. +.
1. At a distance, out of the way ;
அகல. செல்லப் போய் நிற்பாள் திரு (அபி. சிந். 277: தனிப்பா).

2. After some time ;
சிறிதுகாலங் கழித்து. செல்ல வா. (W.)

3. To the very end ;
முடிய. சடைக்குமேல் கேசாந்தத்தளவுஞ் செல்ல. (S. I. I. ii, 175).

DSAL


செல்ல - ஒப்புமை - Similar