Tamil Dictionary 🔍

செருக்குதல்

serukkuthal


ஆணவங்கொள்ளுதல் ; பெருமிதமுறுதல் ; களித்தல் ; மிகுத்தல் ; நன்கு நுகர்தல் ; மதர்த்தல் ; பாக்கு முதலியன தொண்டையில் அடைத்துக்கொள்ளுதல் ; மயங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்கு முதலியன தொண்டையில் அடைத்துக் கொள்ளுதல். (W.) To be chocked, as by a bone or a piece of areca-nut; நன்கு அனுபவித்தல். நன்னிலப் பகுதியிற் பெருவளஞ் செருக்கி (உபதேசகா. சிவபுராண. 50). 2. To enjoy to the full; மிகுத்தல். செங்குட்டுவன் சினஞ் செருக்கி (சிலப். 29, உரைப்பாட்டு.). 1. To increase, nurse, cherish, as anger; களித்தல். கடாஅஞ் செருக்கிக் கால்கிளர்ந்து (மணி. 19, 22). 4. To exult; மதர்த்தல். செருக்கிய நெடுங்கண் சேப்ப (சீவக. 2657). 3. To be gay, lively; பெருமிதமுறுதல். செருக்கியே தவங்கள் செய்வீர் (இராமநா. ஆரணிய. 4). 2. To be elated with self-pride; அகந்தைகொள்ளுதல். மீனி மொய்ம்பின் மிகுவலி செருக்கி (பொருகந. 140). 1. To be proud, vain, self-conceited; மயங்குதல். மொய்வளஞ் செருக்கி (பதிற்றுப். 49, 8).--tr. 5. To be infatuated;

Tamil Lexicon


cerukku-,
5 v. cf. šlāgh. [K. sokku.] intr.
1. To be proud, vain, self-conceited;
அகந்தைகொள்ளுதல். மீனி மொய்ம்பின் மிகுவலி செருக்கி (பொருகந. 140).

2. To be elated with self-pride;
பெருமிதமுறுதல். செருக்கியே தவங்கள் செய்வீர் (இராமநா. ஆரணிய. 4).

3. To be gay, lively;
மதர்த்தல். செருக்கிய நெடுங்கண் சேப்ப (சீவக. 2657).

4. To exult;
களித்தல். கடாஅஞ் செருக்கிக் கால்கிளர்ந்து (மணி. 19, 22).

5. To be infatuated;
மயங்குதல். மொய்வளஞ் செருக்கி (பதிற்றுப். 49, 8).--tr.

1. To increase, nurse, cherish, as anger;
மிகுத்தல். செங்குட்டுவன் சினஞ் செருக்கி (சிலப். 29, உரைப்பாட்டு.).

2. To enjoy to the full;
நன்கு அனுபவித்தல். நன்னிலப் பகுதியிற் பெருவளஞ் செருக்கி (உபதேசகா. சிவபுராண. 50).

cerukku-,
5 v. intr செருகு-.
To be chocked, as by a bone or a piece of areca-nut;
பாக்கு முதலியன தொண்டையில் அடைத்துக் கொள்ளுதல். (W.)

DSAL


செருக்குதல் - ஒப்புமை - Similar