Tamil Dictionary 🔍

செருக்கடுத்தல்

serukkaduthal


அகந்தைகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகந்தை கொள்ளுதல். செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை. (திவ். திருவாய். 1, 4, 7) . To become proud, haughty ;

Tamil Lexicon


cerukkaṭu-,
v. intr. செருக்கு +.
To become proud, haughty ;
அகந்தை கொள்ளுதல். செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை. (திவ். திருவாய். 1, 4, 7) .

DSAL


செருக்கடுத்தல் - ஒப்புமை - Similar