Tamil Dictionary 🔍

ஒருக்கடுத்தல்

orukkaduthal


ஒருநிகராகக் கருதுதல் ; ஒப்பாக நினைத்தல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமமாக நினைத்தல். திருக்கடித்தானமு மென்னுடைச்சிந்தையும், ஒருக்கடுத்து (திவ். திருவாய். 8, 6, 2). To make no distinction; to consider equally;

Tamil Lexicon


orukkaṭu-
v. tr. ஒருங்கு+அடு-.
To make no distinction; to consider equally;
சமமாக நினைத்தல். திருக்கடித்தானமு மென்னுடைச்சிந்தையும், ஒருக்கடுத்து (திவ். திருவாய். 8, 6, 2).

DSAL


ஒருக்கடுத்தல் - ஒப்புமை - Similar