Tamil Dictionary 🔍

செருக்கு

serukku


அகந்தை ; மகிழ்ச்சி ; ஆண்மை ; மயக்கம் ; செல்வம் ; செல்லம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சி. செருக்கொடு நின்ற காலை (பொருந. 89). 2. Exultation, elation; மயக்கம். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள், 346). 4. Infatuation; intoxication; செல்வம். விறல னும் . . . வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 180). 5. Wealth; செல்லம். செருக்காய் வளர்ந்த பிள்ளை. Loc. 6. Luxury, indulgence, as in bringing up a child; அகந்தை. செருநர் செருக்கறுக்கு மெஃகு (குறள், 759.) 1. [K. sedaku.] Haughtiness, pride, arrogance, self-conceit; ஆண்மை. படைச்செருக்கு (குறள், 78, அதி.). 3. Daring, intrepidity, courage, as of an army; . See செருகு கொண்டை. Loc.

Tamil Lexicon


s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம். செருக்குக் குலைந்தது, pride has disappeared. செருக்கன், செருக்குக்காரன், a vain, presumptuous man. செருக்காய் வளர்க்க, to bring up in a delicate manner. கல்விச் செருக்கு, pride of learning. குடிச் செருக்கு, a vain conceit of high birth. செல்வச் செருக்கு, inflation of wealth. பணச் செருக்கு, pride of money.

J.P. Fabricius Dictionary


, [cerukku] ''s.'' Haughtiness, wantonness, pride, vanity, self-conceit, self-importance, self-sufficiency, அகங்காரம். 2. Inflation from pride; intoxication with vanity, wealth, office, &c., கர்வம். 3. Exultation, excessive joy, joviality, elation, களிப்பு. 4. Boldness, daring, mettle, intrepidity, frenzy, arro gance, audacity, presumption, temerity. rashness, wilfulness, ஆண்மை. 5. The feel ing or vanity of self-agency, instead of ascribing one's actions, &c., to the deity, ஆணவம். 6. Infatuation, illusion, the di version of the mental powers from their proper course, or from seeking the su preme good, the predominance of the senses over reason, மயக்கம். 7. High hope, aspi ration, sanguine expectation, மனோராச்சியம். ''(c.)'' அவன்செருக்குகுலைந்தது. His pride is brought down.

Miron Winslow


cerukku,
n. செருக்கு-. [K. sokku.]
1. [K. sedaku.] Haughtiness, pride, arrogance, self-conceit;
அகந்தை. செருநர் செருக்கறுக்கு மெஃகு (குறள், 759.)

2. Exultation, elation;
மகிழ்ச்சி. செருக்கொடு நின்ற காலை (பொருந. 89).

3. Daring, intrepidity, courage, as of an army;
ஆண்மை. படைச்செருக்கு (குறள், 78, அதி.).

4. Infatuation; intoxication;
மயக்கம். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள், 346).

5. Wealth;
செல்வம். விறல¦னும் . . . வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 180).

6. Luxury, indulgence, as in bringing up a child;
செல்லம். செருக்காய் வளர்ந்த பிள்ளை. Loc.

cerukku,
n. id.
See செருகு கொண்டை. Loc.
.

DSAL


செருக்கு - ஒப்புமை - Similar