Tamil Dictionary 🔍

நெருக்கு

nerukku


காண்க : நெருக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நெருக்கம். (பு. வெ. 11, பெண்பாற். 8, உரை.)

Tamil Lexicon


III. v. t. press, urge, throng, ஒடுக்கு, 2. oppress, afflict, vex, இடுக் கப் படுத்து; 3. attack, assail, தாக்கு; 4. limit, confine, circumscribe, சுருக்கு; v. i. be frequent, persevere, தொடரு; 2. prevail as famine, epidemics, war etc. பரம்பு; 3. be severe as disease, be abundant as rain. நெருக்கடி, v. n. oppression hardship, force, compulsion. நெருக்கல், v. n. & s. pressing, crushing, compressing, crowding etc; 2. closeness, compactness; 3. pressure of business; 4. straits, நெருக்கம். நெருக்கியிருக்க, to sit close, to be thronged. நெருக்கிவைக்க, to compact, to press compactly together. நெருக்கு, v. n. pressure, importunity, hard treatment, compulsion, severity, throng, bruise etc. as the verb. நெருக்குவாரம், (prov.) compulsion etc. as நெருக்கு.

J.P. Fabricius Dictionary


, [nerukku] கிறேன், நெருக்கினேன், வேன், நெருக்க, ''v. a.'' To press, crush, squeeze, bruise, smash, ஒடுக்க. 2. To throng around, crowd, சனம்நெருக்க. 3. To urge forward, drive, push, ஒட்ட. 4. To compress, res train, இறுக்க. 5. To compel, force, coerce, பலவந்தம்பண்ண. 6. To oppress, persecute, distress, கொடுமைசெய்ய. 7. To press as a creditor, வருத்த. 8. To press on, bear hard upon in battle, சண்டையிற்கிட்ட. 9. To keep one hard at work, சீக்கிரப்படுத்த. 1. To crowd and choke, as grain, trees, &c., நசுக்க. 11. To put close, set thick, அடரச் செய்ய. 12. To urge, importune, solicit earnestly, வருந்திக்கேட்க. 13. To attack, assail, assault, தாக்க. 14. To choke, smother, drown, throttle, அடைக்க. ''[Coast usage.]'' 15. To reduce, contract, limit, confine, circumscribe, சுருக்க. 16. ''v. n.'' To be frequent, to persevere, தொடர. 17. To rage, prevail, as famine, epidemics, war, &c., பரம்ப. 18. To be severe, as disease, be abundant as rain, உரக்க. நெருக்கிவை. Put (them) close together. நெருக்கிஇரு. Sit close.

Miron Winslow


nerukku,
n. நெருக்கு-.
See நெருக்கம். (பு. வெ. 11, பெண்பாற். 8, உரை.)
.

DSAL


நெருக்கு - ஒப்புமை - Similar