Tamil Dictionary 🔍

செதுக்கு

sethukku


செதுக்குகை ; பூ முதலியன வாடல் ; சேறு ; பூதம் ; மந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூ முதலியவற்றின் வாடல். செம்பூத் தூயசெதுக்குடை மூன்றில் (பெரும்பாண். 338). 2. ([M. cetukku.] That which is faded, dried, as flowers; மந்தி. (அக. நி.) 5. Monkey; பூதம். (அக . நி.) 4. Goblin; சேறு. (அக. நி.) 3. Mud, mire; செதுக்குகை. 1. [T. cekku.] Paring, cutting, chiselling;

Tamil Lexicon


III. v. t. chip a plank, cut timber smooth, plane, சீவு; 2. clear the ground by cutting the grass etc. by the roots, pare, shave off; v. i. see செது (2). செதுக்கட வேலை, செதுக்கு வேலை, the setting of gems with enchased work and engraving. செதுக்குப் பாரை, செதுக்கி, a tool for cutting grass, paring the soil, புல்லுச் செதுக்கி. செதுக்குளி, a carpenter's chisel or a goldsmith's chisel.

J.P. Fabricius Dictionary


, [cetukku] ''s.'' Mud, mire, சேறு. 2. A Bhuta. (See பூதம்.) (சது.) 3. A monkey, மந்தி.

Miron Winslow


cetukku,
n. செதுக்கு-.
1. [T. cekku.] Paring, cutting, chiselling;
செதுக்குகை.

2. ([M. cetukku.] That which is faded, dried, as flowers;
பூ முதலியவற்றின் வாடல். செம்பூத் தூயசெதுக்குடை மூன்றில் (பெரும்பாண். 338).

3. Mud, mire;
சேறு. (அக. நி.)

4. Goblin;
பூதம். (அக . நி.)

5. Monkey;
மந்தி. (அக. நி.)

DSAL


செதுக்கு - ஒப்புமை - Similar