Tamil Dictionary 🔍

செக்கு

sekku


எண்ணெய் ஆட்டும் எந்திரம் ; சதயநாள் ; உண்டியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்டியல். Colloq. Cheque, order on a bank or banker for money; . 2. The 24th nakṣatra. See சதயம். (பிங்.) மகயிரஞ்செக்குருடேர் (விதான. குணாகுண. 11). எண்ணெயாட்டும் எந்திரம். செக்கூர்ந்து கொண்டாருஞ் செய்த பொருளுடையார் (நாலடி, 374). 1. [K. cekku.] Oil-press;

Tamil Lexicon


s. an oil-press; 2. the 24th lunar asterism, சதயம். செக்காட, செக்காட்ட, to express oil in a machine or oil-mill. செக்காட்டி, செக்கான், (fem. செக் காத்தி) one of the oil-monger caste. செக்கிலேவைத்து ஆட்ட, to grind in the press, also by way of punishment, to grind criminals in an oil-mill, செக்கில் வைத்துத் திரிக்க. செக்குலக்கை, the working turner of an oil-press. செக்குவாணியர், cast oil-mongers.

J.P. Fabricius Dictionary


காணம், சதயநாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cekku] ''s.'' An oil-press, &c., எண் ணெய்செய்கருவி, ''(c.)'' 2. The twenty-fourth lunar asterism, சதயநாள். செக்குக்காளைபோல்நிற்கிறான். He stands like a bull in an oil-press; ''i. e.'' is very slow.

Miron Winslow


cekku,
n. prob. cakra.
1. [K. cekku.] Oil-press;
எண்ணெயாட்டும் எந்திரம். செக்கூர்ந்து கொண்டாருஞ் செய்த பொருளுடையார் (நாலடி, 374).

2. The 24th nakṣatra. See சதயம். (பிங்.) மகயிரஞ்செக்குருடேர் (விதான. குணாகுண. 11).
.

cekku,
n. E.
Cheque, order on a bank or banker for money;
உண்டியல். Colloq.

DSAL


செக்கு - ஒப்புமை - Similar