Tamil Dictionary 🔍

செய்யாள்

seiyaal


செந்நிறமுடைய திருமகள் ; தாயின் தங்கையான சிறிய தாயார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாயின் தங்கையான சிறிய தாயார். Tj. 2. Mother's sister ; [செந்நிற முடையவள்] இலக்குமி. செய்யாட் கிழைத்த திலகம்போல் (பரிபா. 22, 4, பக். 175). 1. Lakṣmī, as being red ;

Tamil Lexicon


ஒருபூரான்.

Na Kadirvelu Pillai Dictionary


--செய்யவள், ''appel. n.'' Luk shmi. இலக்குமி. 2. Sita wife of Rama, ''(lit.)'' the red one, சீதை.

Miron Winslow


ceyyāḷ,
n. செம்-மை.
1. Lakṣmī, as being red ;
[செந்நிற முடையவள்] இலக்குமி. செய்யாட் கிழைத்த திலகம்போல் (பரிபா. 22, 4, பக். 175).

2. Mother's sister ;
தாயின் தங்கையான சிறிய தாயார். Tj.

DSAL


செய்யாள் - ஒப்புமை - Similar