Tamil Dictionary 🔍

தெய்ய

theiya


ஓர் அசைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லினித் தெய்ய யாந்தெளியுமாறே (அகநா.220). See தெய்யோ.

Tamil Lexicon


, [teyy] A poetic expletive of very rere use, ஓரிடைச்சொல். ''(p.)'' சொல்லேன்றெய்யநின்னொடுபெயர்த்தே. I will not tell you again.

Miron Winslow


teyya,
part.
See தெய்யோ.
சொல்லினித் தெய்ய யாந்தெளியுமாறே (அகநா.220).

DSAL


தெய்ய - ஒப்புமை - Similar