Tamil Dictionary 🔍

செயல்

seyal


தொழில் ; பொருள் தேடுகை ; இழைப்பு வேலை ; வேலைப்பாடு ; காவல் ; ஒழுக்கம் ; வலிமை ; செல்வாக்கு ; செய்யல் நிலைமை ; சேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமை. இப்போது அவனுக்கு நடக்கச் செயலில்லை. 7. Power, energy; ஒழுக்கம். (சூடா.) 6. Behaviour, conduct; காவல். (பிங்.) செயலைச் செற்ற பகைதெறுவான் (கம்பரா. வாலிவதை. 86). 5. Safeguard, protection, watch; வேலைப்பாடு. இந்தச் சங்கிலி செயலாக உள்ளது. Loc. 4. Fine workmanshīp; இழைப்பட வேலை. வயிரச் செயல்தாலி மணிவடம் (S. I. I. ii, 16). 3. Engraving; carving; setting work in jewellery; தொழில். கழலிணை கடந்தருளுஞ செயலை (திருவாச. 11, 17). 1. [M. ceyal.] Act, action, performance, work, operation; . 10. See செய்யல், 4. (அக. நி.) நிலைமை. அவன் நல்ல செயலில் இருக்கிறான். 9. State, circumstance; செல்வாக்கு. Colloq. 8. Influence; பொருள் தேடுகை. மலையிறந்து செயல் சூழ்ந்த பொருள் (கலித். 2). 2. Acquisition, as of wealth;

Tamil Lexicon


v. n. (செய்), doing, work action, தொழில்; 2. agency, operations of deity, providence, தெய்வச்செயல்; 3. safeguard, protection, காவல். செயலற்றவன், one in helpless condition or in reduced circumstances. தற்செயலாய், by chance. திருவுளச்செயல், an act of the divine will. செயல்கெட, to be deprived of energy.

J.P. Fabricius Dictionary


, [ceyl] ''s.'' Agency, operations of the deity, தெய்வச்செயல். ''(c.)'' 2. A course of good conduct, ஒழுக்கம். 3. Guard, safe guard, defence, protection, காவல். 4. Mire, mud, சேறு. 5. ''v. noun.'' [''ex'' செய்.] Act, ac tion, doing, performance, work, தொழில். நஞ்செயலாலேது. What are our (endea vors) purposes! எல்லாம் அவர்செயல். It is all his (God's) doing--meaning that all are over-ruled by Providence. இப்போது அவருக்குநடக்கச் செயலில்லை He is now indisposed to go out. என்கையிலேசெயலில்லை. I have no money in hand, I can't afford so much.

Miron Winslow


ceyal,
n. செய்-.
1. [M. ceyal.] Act, action, performance, work, operation;
தொழில். கழலிணை கடந்தருளுஞ செயலை (திருவாச. 11, 17).

2. Acquisition, as of wealth;
பொருள் தேடுகை. மலையிறந்து செயல் சூழ்ந்த பொருள் (கலித். 2).

3. Engraving; carving; setting work in jewellery;
இழைப்பட வேலை. வயிரச் செயல்தாலி மணிவடம் (S. I. I. ii, 16).

4. Fine workmanshīp;
வேலைப்பாடு. இந்தச் சங்கிலி செயலாக உள்ளது. Loc.

5. Safeguard, protection, watch;
காவல். (பிங்.) செயலைச் செற்ற பகைதெறுவான் (கம்பரா. வாலிவதை. 86).

6. Behaviour, conduct;
ஒழுக்கம். (சூடா.)

7. Power, energy;
வலிமை. இப்போது அவனுக்கு நடக்கச் செயலில்லை.

8. Influence;
செல்வாக்கு. Colloq.

9. State, circumstance;
நிலைமை. அவன் நல்ல செயலில் இருக்கிறான்.

10. See செய்யல், 4. (அக. நி.)
.

DSAL


செயல் - ஒப்புமை - Similar