Tamil Dictionary 🔍

செயம்

seyam


வெற்றி ; பிறந்த நாளிலிருந்து 360 ஆம் நாளாகிய நன்னாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See செயதிவசம். (விதான. குணாகுண. 79) . வெற்றி. செப்பியமர்க் களம்புகுந்தாற் செயம் பெறுவர் (சிவரக. கணபதியு. 7). 1. Victory, success ;

Tamil Lexicon


ஜெயம், சயம், s. conquest, victory, வெற்றி; 2. success, சித்தி. செயங்கொள்ள, to gain victory, to succeed. செயசீலன், a victor, a conqueror. செயபேரிகை, a large drum beaten in celebration of victory. செயமாக்கிக்கொள்ள, செயித்துப்போட, to vanquish, to subdue or overcome the enemy. செயமாய் வர, செயித்துக்கொண்டு வர, to come off victorious.

J.P. Fabricius Dictionary


, [ceyam] ''s.'' Conquest, victory, வெற்றி. 2. Success, சித்தி. ''(c.)'' See சயம். அந்தக்காரியத்தை செயம்பண்ணமாட்டாய். You cannot effect the object.

Miron Winslow


ceyam,
n. jaya.
1. Victory, success ;
வெற்றி. செப்பியமர்க் களம்புகுந்தாற் செயம் பெறுவர் (சிவரக. கணபதியு. 7).

2. See செயதிவசம். (விதான. குணாகுண. 79) .
.

DSAL


செயம் - ஒப்புமை - Similar