Tamil Dictionary 🔍

செய்

sei


வயல் ; ஒன்றே முக்கால் ஏக்கர் கொண்ட நன்செய் நிலவளவு ; 100 சிறுகுழிகொண்ட நிலவளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


100 சிறு குழிகொண்ட நிலவளவை. (G. Sm. D. I, i, 288.) 4. Peru-ṇ-kuḻi, a land measure consisting of 100 ciṟu-kuḻi; 1 3/4 ஏகர் கொண்ட நன்செய் நிலவளவு. 3. A unit of field measure = 276 ft. X 276 ft. = 76,176 sq. ft. = 1 3/4 acres of wet land (R. F.); வயல். செய்யிற் பொலம்பரப்புஞ் செய்வினை (பரிபா. 10, 128). 2. [K. key, M. ceyi.] Field, especially wet field; செய்கை. களிறு களம்படுத்த பெருஞ்செய் யாடவர் (நெடுநல்.171.) 1. Deed, act, action; சிவப்பு. (தைலவ.) Redness;

Tamil Lexicon


s. a corn-field, cultivated ground, வயல். நன்செய், wet land on which paddy is grown, rice-field. புன்செய், dry land on which any grain but rice is grown.

J.P. Fabricius Dictionary


1. paNNu- [North] பண்ணு ceyyi (ceyya, cencu) [south] செய்யி (செய்ய, செஞ்சு) do, make

David W. McAlpin


, [cey] ''s.'' A rice field, a cornfield in general, cultivated ground, வயல். 2. ''[prov.]'' A measurement of a corn field, வயலிலோ ரளவை.

Miron Winslow


cey,
n. செய்-.
1. Deed, act, action;
செய்கை. களிறு களம்படுத்த பெருஞ்செய் யாடவர் (நெடுநல்.171.)

2. [K. key, M. ceyi.] Field, especially wet field;
வயல். செய்யிற் பொலம்பரப்புஞ் செய்வினை (பரிபா. 10, 128).

3. A unit of field measure = 276 ft. X 276 ft. = 76,176 sq. ft. = 1 3/4 acres of wet land (R. F.);
1 3/4 ஏகர் கொண்ட நன்செய் நிலவளவு.

4. Peru-ṇ-kuḻi, a land measure consisting of 100 ciṟu-kuḻi;
100 சிறு குழிகொண்ட நிலவளவை. (G. Sm. D. I, i, 288.)

cey,
n. செம்-மை.
Redness;
சிவப்பு. (தைலவ.)

DSAL


செய் - ஒப்புமை - Similar