Tamil Dictionary 🔍

அயிர்ப்பு

ayirppu


ஐயமுறுதல் ; மறைத்தல் ; குறிஞ்சியாழ்த் திறவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தேகம். (பாரத. திரௌ. 63.) 1. Doubt, suspicion; குறிஞ்சி யாழ்த்திற வகை. (பிங்.) 2.A secondary melody-type of the kuṟici class;

Tamil Lexicon


சந்தேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Suspicion, sur mising, conjecture, ஐயம்.

Miron Winslow


ayirppu
n. அயிர்-.
1. Doubt, suspicion;
சந்தேகம். (பாரத. திரௌ. 63.)

2.A secondary melody-type of the kuṟinjci class;
குறிஞ்சி யாழ்த்திற வகை. (பிங்.)

DSAL


அயிர்ப்பு - ஒப்புமை - Similar