Tamil Dictionary 🔍

பயிர்ப்பு

payirppu


அருவருப்பு ; பெண்டிர் குணம் நான்கனுள் ஒன்று , பயிலாத பொருளில் வரும் அருவருப்பு ; மனங்கொள்ளாமை ; தூய்மையின்மை ; பிசின் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகடூஉக்குணம் நான்கனுள் கண்டறியாதனகண்டுழியுண்டாம் மனங்கொள்ளாநிலை. (பிங்) கண்டறியாதன கண்டுழி மனங்கொள்ளாத பயிர்ப்பும் (தொல்.பொ.99, உரை) 2. Delicacy, modesty, shrinking from anything strange, one of four makaṭūu-k-kuṇam, q.v.; அருவருப்பு. (திவா); 1. Disgust, abhorrence; மனங்கொள்ளாமை பயிர்ப்பறச் சிறகாற்புல்லி (சீவக.1624). 3. Disagreement, estrangement; பிசின். பலவின பயிர்ப்புறு தீங்கனி (கலித். 50) 4. cf. பயின்.Resin; அசுத்தம். (W.) 5. Impurity, uncleanness;

Tamil Lexicon


, [pyirppu] ''s.'' Disgusting or abhorrent feel ings at the sight, or hearing of any thing offensive, &c., அருவருப்பு. 2. Impurity, uncleanliness, அசுத்தம். (சது.) 3. Delicacy; being one of the four female qualities. See நாற்குணம் under குணம்.

Miron Winslow


payirppu,
n. பயிர்3-.
1. Disgust, abhorrence;
அருவருப்பு. (திவா);

2. Delicacy, modesty, shrinking from anything strange, one of four makaṭūu-k-kuṇam, q.v.;
மகடூஉக்குணம் நான்கனுள் கண்டறியாதனகண்டுழியுண்டாம் மனங்கொள்ளாநிலை. (பிங்) கண்டறியாதன கண்டுழி மனங்கொள்ளாத பயிர்ப்பும் (தொல்.பொ.99, உரை)

3. Disagreement, estrangement;
மனங்கொள்ளாமை பயிர்ப்பறச் சிறகாற்புல்லி (சீவக.1624).

4. cf. பயின்.Resin;
பிசின். பலவின பயிர்ப்புறு தீங்கனி (கலித். 50)

5. Impurity, uncleanness;
அசுத்தம். (W.)

DSAL


பயிர்ப்பு - ஒப்புமை - Similar