Tamil Dictionary 🔍

செந்தளிர்ப்பு

sendhalirppu


மகிழ்ச்சி ; செழிப்பு ; இளமைவளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சி. (J.) 2. Joy, happiness; செழிப்பு. (w.) 1. Fertility, luxuriance, prosperity;

Tamil Lexicon


செஞ்செழிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [centḷirppu] ''s. [prov.]'' Joy, happi ness, felicity through opulence, மகிழ்ச்சி. 2. As செஞ்செழிப்பு.

Miron Winslow


cen-taḷirppu,
n. id.+ தளிர்-.
1. Fertility, luxuriance, prosperity;
செழிப்பு. (w.)

2. Joy, happiness;
மகிழ்ச்சி. (J.)

DSAL


செந்தளிர்ப்பு - ஒப்புமை - Similar