உயிர்ப்பு
uyirppu
உயிர்த்தெழுதல் ; புதுவன்மையடைதல் ; தெய்வத்திருமேனியினுள் தெய்வ ஆற்றலை வருவிக்கை ; மூச்சு ; காற்று ; நறுமணம் ; இளைப்பாறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயலறவு. கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅ (தொல். பொ. 260). 9. State of being undone, helplessness when deprived of power or energy; இளைப்பாறுகை. நின் னுயவுநோய்க் குயிர்ப்பாகி (கலித். 35). 8. Rest, repose; சுகந்தம். உயிர்க்குமெல் லுயிர்ப்பெதிரோடி (பாரத. குருகுல. 91). 7. Sweet fragrance; மூச்சு. நெட்டுயிர்ப்போடுற்றபிணம் (நீதிநெறி. 31). 6. Sighing; காற்று. ஒல்லென வீழ்வுறு முயிர்ப்பின் காவலன் (கந்தபு. திருவவ. 13). 5. Wind, air; உயிர்த்தெழுகை. 1. Reanimation, resurrection; ஒரு கால அளவு. கணம்வளி யுயிர்ப்புத் தோவம் (மேருமந். 94). A measure of time; சுவாசம். ஊனி லுயிர்ப்பை யொடுக்கி (தேவா. 1173, 3). 3. Breath, respiration; சோர்வுநீங்கிப் புதுப்பலம் அடைகை. 2. Revival; விக்கிரகத்தினுள் தெய்வ சத்தியை வருவிக்கை. Loc. 4. Invocation to a deity to come and abide in an idol;
Tamil Lexicon
காற்று, மூச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Reanimation, revival, உயிர்க்கை. 2. ''s.'' Breath, respira tion, சுவாசம். 3. Wind, air, காற்று. 4. ''(fig.)'' Good smell, சுகந்தம். ''(p.)''
Miron Winslow
uyirppu
n. உயிர்-.
1. Reanimation, resurrection;
உயிர்த்தெழுகை.
2. Revival;
சோர்வுநீங்கிப் புதுப்பலம் அடைகை.
3. Breath, respiration;
சுவாசம். ஊனி லுயிர்ப்பை யொடுக்கி (தேவா. 1173, 3).
4. Invocation to a deity to come and abide in an idol;
விக்கிரகத்தினுள் தெய்வ சத்தியை வருவிக்கை. Loc.
5. Wind, air;
காற்று. ஒல்லென வீழ்வுறு முயிர்ப்பின் காவலன் (கந்தபு. திருவவ. 13).
6. Sighing;
மூச்சு. நெட்டுயிர்ப்போடுற்றபிணம் (நீதிநெறி. 31).
7. Sweet fragrance;
சுகந்தம். உயிர்க்குமெல் லுயிர்ப்பெதிரோடி (பாரத. குருகுல. 91).
8. Rest, repose;
இளைப்பாறுகை. நின் னுயவுநோய்க் குயிர்ப்பாகி (கலித். 35).
9. State of being undone, helplessness when deprived of power or energy;
செயலறவு. கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅ (தொல். பொ. 260).
uyirppu
n. உயிர்-.
A measure of time;
ஒரு கால அளவு. கணம்வளி யுயிர்ப்புத் தோவம் (மேருமந். 94).
DSAL