Tamil Dictionary 🔍

சிதர்த்தல்

sitharthal


பிரித்தல் ; வெட்டுதல் ; சிந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரித்தல். சொற்சிதர் மருங்கின் (தொல். எழுத். 132). 1. To separate, split; சிந்துதல். (சூடா.) 3. To shed, scatter; வெட்டுதல். வாளினாற் சிதர்த்தல் வேண்டும் (விநாயகபு. 1, 18). 2. To cut, hack;

Tamil Lexicon


citar-,
11 v. cf. id. tr.
1. To separate, split;
பிரித்தல். சொற்சிதர் மருங்கின் (தொல். எழுத். 132).

2. To cut, hack;
வெட்டுதல். வாளினாற் சிதர்த்தல் வேண்டும் (விநாயகபு. 1, 18).

3. To shed, scatter;
சிந்துதல். (சூடா.)

DSAL


சிதர்த்தல் - ஒப்புமை - Similar