Tamil Dictionary 🔍

செப்பட்டை

seppattai


பறவைச் சிறகு ; தோட்பட்டை ; தூண்டியில் வைக்குஞ் சதுரக்கல் ; கன்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவைச்சிறை. (யாழ். அக.) 1. Wing ; தோட்பட்டை. 2. Shoulder blade ; தூணடியில் வைக்குஞ் சதுரக்கல். (C. E. M.) 4. Plinth ; கன்னம். Tinn. 3. Cheek ;

Tamil Lexicon


s. a wing, சிறை; 2. shoulder-blade, தோட்பட்டை; 3. cheek, கன்னம்.

J.P. Fabricius Dictionary


செட்டை, தோட்பட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ceppṭṭai] ''s. [vul.]'' A wing, பறவைச்சிறை. 2. Shoulder blade, தோட்பட் டை. Compare சப்பட்டை. இப்போதுஅவனுக்குச்செப்பட்டை முறிந்தாற்போலா யிற்று. He is now without protection- spoken of the loss of a brother or bene factor.

Miron Winslow


ceppaṭṭai,
n. carpaṭa.
1. Wing ;
பறவைச்சிறை. (யாழ். அக.)

2. Shoulder blade ;
தோட்பட்டை.

3. Cheek ;
கன்னம். Tinn.

4. Plinth ;
தூணடியில் வைக்குஞ் சதுரக்கல். (C. E. M.)

DSAL


செப்பட்டை - ஒப்புமை - Similar