செப்புக்கட்டை
seppukkattai
பொன் வளையல் முதலியவற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்வளையல் முதலிய வற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை . Colloq. Copper bar inserted in hollow gold ornaments, as in bracelet ;
Tamil Lexicon
ceppu-k-kaṭṭai,
n. செப்பு +.
Copper bar inserted in hollow gold ornaments, as in bracelet ;
பொன்வளையல் முதலிய வற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை . Colloq.
DSAL