சப்பட்டை
sappattai
தட்டை ; தட்டையானது ,உள்ளீடின்மை ; பதர் ; மடையன் ; கெட்டவன் ; சப்பை ; சிறகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறகு. Colloq. 8. Wing; . 7. See சப்பை, 6. (W.) கெட்ட-வன்-வள்-து. Loc. 6. Bad person or thing; மடையன். Loc. 5. [Tu. cappaṭe.] Empty, shallow person; பதர். (W.) 4. Chaff, empty grains; உள்ளீடின்மை. 3. Emptiness, hollowness; தட்டையானது. 2. Anything flat; தட்டை. 1. Flatness;
Tamil Lexicon
s. that which is flat, தட்டையானது; 2. the shoulder blade, தோட்பட்டை; 3. a wing, சிறகு; 4. a stupid, useless person, மடையன்; 5. chaff, பதர். சப்பட்டையரம், a flat file. சப்பட்டைவாக்கு, indecent talk; the flat side as of a plank.
J.P. Fabricius Dictionary
, [cappaṭṭai] ''s. [vul.]'' Any thing flat, சப்பளிந்தது. ''hence.'' 2. The shoulder blade, தோட்பட்டை. 3. A wing--as செம்பட்டை, சிறகு. W. p. 32.
Miron Winslow
cappaṭṭai,
n. carpaṭa,
1. Flatness;
தட்டை.
2. Anything flat;
தட்டையானது.
3. Emptiness, hollowness;
உள்ளீடின்மை.
4. Chaff, empty grains;
பதர். (W.)
5. [Tu. cappaṭe.] Empty, shallow person;
மடையன். Loc.
6. Bad person or thing;
கெட்ட-வன்-வள்-து. Loc.
7. See சப்பை, 6. (W.)
.
8. Wing;
சிறகு. Colloq.
DSAL