Tamil Dictionary 🔍

செம்பட்டை

sempattai


சிவந்த மயிர் ; வாத்தியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை வாத்தியம். குடமொடு பாணி யிடக்கை செம்பட்டை (வள்ளி. கதை. Ms.). A kind of musical instrument; மயிரின் ஒருவகைச் சிவப்பு நிறம். Colloq. Brown colour of hair ;

Tamil Lexicon


செம்படை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As செம்படை. ''(c.)''

Miron Winslow


cem-paṭṭai,
n. செம்-மை + படு-.
Brown colour of hair ;
மயிரின் ஒருவகைச் சிவப்பு நிறம். Colloq.

cem-paṭṭai
n.id.+.
A kind of musical instrument;
ஒருவகை வாத்தியம். குடமொடு பாணி யிடக்கை செம்பட்டை (வள்ளி. கதை. Ms.).

DSAL


செம்பட்டை - ஒப்புமை - Similar