Tamil Dictionary 🔍

சிலுப்பட்டை

siluppattai


அலப்புகிறவன் ; குறும்பு செய்யுஞ்சிறுவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலப்புகிறவன் 1. Chatterbox, applied especially to children; சேட்டை செய்யுஞ் சிறுவன் 2. Mischievous brat ;

Tamil Lexicon


ciluppaṭṭai,
n.சிலுப்பு. (T. cilipi.) Loc.
1. Chatterbox, applied especially to children;
அலப்புகிறவன்

2. Mischievous brat ;
சேட்டை செய்யுஞ் சிறுவன்

DSAL


சிலுப்பட்டை - ஒப்புமை - Similar