Tamil Dictionary 🔍

செப்பட

seppada


செவ்விதாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்விதாக. மாலைவாங்கிச் செப்பட முன்கை யாப்ப (சீவக. 2665) . Correctly, neatly ;

Tamil Lexicon


adv. correctly, neatly, செம்மை யாக.

J.P. Fabricius Dictionary


ceppaṭa,
adv. செம்-மை + படு-.
Correctly, neatly ;
செவ்விதாக. மாலைவாங்கிச் செப்பட முன்கை யாப்ப (சீவக. 2665) .

DSAL


செப்பட - ஒப்புமை - Similar