தப்பட்டை
thappattai
பறைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓருகட்பறை. 1. One-headed drum ; இடத்தோளில் மாட்டிக்கொண்டு குறுந்தடியால் அடிக்கப்படும் சிறுபறைவகை. 2. A small drum hung from the left shoulder and beaten with a small stick ;
Tamil Lexicon
s. (Tel.) a small kind of tabret, ஓர் கட்பறை.
J.P. Fabricius Dictionary
ஒருபறை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tppṭṭai] ''s.'' (''Tel.''
Miron Winslow
tappaṭṭai,
n. [T. tappeṭa, K. tappaṭe, M. tappiṭṭa.]
1. One-headed drum ;
ஓருகட்பறை.
2. A small drum hung from the left shoulder and beaten with a small stick ;
இடத்தோளில் மாட்டிக்கொண்டு குறுந்தடியால் அடிக்கப்படும் சிறுபறைவகை.
DSAL