செந்நாய்
sendhnaai
செந்நிறமுள்ள நாய்வகை. வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் (குறுந். 56) . Brown-coloured dog, canis dukhunensis ;
Tamil Lexicon
s. a reddish species of wild dog, canis dukhunensis.
J.P. Fabricius Dictionary
ஒருநாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cennāy] ''s.'' A reddish species of wild dog, ஒர்நாய். ''(c.)''
Miron Winslow
cen-nāy,
n. id. +. [M. cennāyi.]
Brown-coloured dog, canis dukhunensis ;
செந்நிறமுள்ள நாய்வகை. வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் (குறுந். 56) .
DSAL