செந்நாகம்
sendhnaakam
செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை ; கேது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை. 1. Red cobra, Naia tripudians; கேது. செந்நாகமோடு கருநாகத்தின் செய்கை பெற்று (கந்தபு. மகாசாத்தா. 25). 2. Descending node ;
Tamil Lexicon
s. the red cobra, naia tri pudians; 2. Kethu, the descending node, கேது.
J.P. Fabricius Dictionary
கேது.
Na Kadirvelu Pillai Dictionary
, [cennākm] ''s.'' Kéthu the descending node--as செம்பாம்பு, (கேது.) ''(p.)''
Miron Winslow
cen-nākam,
n. id. +.
1. Red cobra, Naia tripudians;
செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை.
2. Descending node ;
கேது. செந்நாகமோடு கருநாகத்தின் செய்கை பெற்று (கந்தபு. மகாசாத்தா. 25).
DSAL