செந்தார்
sendhaar
ஆண்கிளியின் சுழுத்திலுள்ள செங்கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளிக்கழுத்தின் செவ்வரை. செந்தார்ப் பைங்கிளி முன்கை யேந்தி (அகநா. 34). Bright red streaks round parrot's neck;
Tamil Lexicon
s. bright red streaks round the parrot's neck.
J.P. Fabricius Dictionary
cen-tār,
n. id.+.
Bright red streaks round parrot's neck;
கிளிக்கழுத்தின் செவ்வரை. செந்தார்ப் பைங்கிளி முன்கை யேந்தி (அகநா. 34).
DSAL