செந்நீர்
sendhneer
இரத்தம் ; புதுவெள்ளம் ; தெளிந்த நீர் ; சுரோணிதம் ; சாயச்சரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாயச் சரக்கு (G. Tn. D. I, 218.) 5. An aniline pigment; . 4. See சுரோணிதம், 3. மாதர் செந்நீரொடு கூடி (சூத. ஞான. 10, 9). இரத்தம். செந்நீர்த் திரைகடல் பருகலாக (கலிங். 293). 3. [K. kennīr.] Blood, as red; தெளிந்த நீர். தேவதானமாகக் கொடுத்துச் செந்நீர் வெட்டி (S. I. I. iii, 46). 2. Clear water, opp. to puṉṉīr; புதுவெள்ளம். மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் (சீவக. 12). 1. [K. kennīr, M. cennīr.] Fresh flood, as turbid;
Tamil Lexicon
s. (செம்) blood, இரத்தம்; 2. fresh flood; 3. clear water (opp. to புன்னீர்); 4. an aniline pigment.
J.P. Fabricius Dictionary
இரத்தம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cennīr] ''s.'' Blood, இரத்தம். ''(p.)''
Miron Winslow
cen-nīr,
n. id. +.
1. [K. kennīr, M. cennīr.] Fresh flood, as turbid;
புதுவெள்ளம். மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் (சீவக. 12).
2. Clear water, opp. to puṉṉīr;
தெளிந்த நீர். தேவதானமாகக் கொடுத்துச் செந்நீர் வெட்டி (S. I. I. iii, 46).
3. [K. kennīr.] Blood, as red;
இரத்தம். செந்நீர்த் திரைகடல் பருகலாக (கலிங். 293).
4. See சுரோணிதம், 3. மாதர் செந்நீரொடு கூடி (சூத. ஞான. 10, 9).
.
5. An aniline pigment;
சாயச் சரக்கு (G. Tn. D. I, 218.)
DSAL