Tamil Dictionary 🔍

செந்தாள்

sendhaal


நோயால் செந்நிறமான கதிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய்ப்பட்ட பயிரின் செந்நிறமான கதிர். (J.) Red spikes of blighted paddy;

Tamil Lexicon


செந்தண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [centāḷ] ''s. [prov.]'' As செந்தண்டு, 2.

Miron Winslow


cen-tāḷ,
n. id.+.
Red spikes of blighted paddy;
நோய்ப்பட்ட பயிரின் செந்நிறமான கதிர். (J.)

DSAL


செந்தாள் - ஒப்புமை - Similar